Published:Updated:

Vikatan Poll: ஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியே எந்த இடத்திற்குச் செல்வீர்கள்?

ஊரடங்கு தளர்வு
ஊரடங்கு தளர்வு ( ஃபைல் போட்டோ )

Vikatan Poll: ஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியே எந்த இடத்திற்குச் செல்வீர்கள்?

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கைக் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் லாக்டௌன் விதிமுறைகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வாழ்வாதாரம் ஒருபுறம் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தாண்டி, வீட்டிலேயே அடைந்து இருத்தல் ஒருவித மன அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இருந்தும் கொரோனா எனும் உயிர்க்கொல்லிக்கு முன், லாக்டௌனின் அவசியத்தை உணர்ந்து பலர் இதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

லாக்டௌன் முடிந்ததும் நீங்கள் முதலில் எங்கே செல்வீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு