Published:Updated:

Vikatan Poll: வீடுவீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே?!

மோடி
மோடி

வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?! உங்கள் கருத்து என்ன?

கடந்த சில நாள்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொரோனா எண்ணிக்கை கூடி வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கொரோனா பரவலைத் தடுக்க வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு