Election bannerElection banner
Published:Updated:

Vikatan Poll Results: "கொரோனாவைத் தடுக்க ஊரடங்கு ஒன்றே தீர்வு!"- ராகுல் காந்தி... மக்கள் கருத்து?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன?

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவிவருகிறது. குறிப்பாகத் தமிழகத்திலும் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கைக் கடைசி முடிவாக வைக்குமாறு பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது ராகுல் காந்தி கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அவசியமானது எனப் பேசியிருக்கிறார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு