Published:Updated:

Vikatan Poll: கொரோனா தொற்று தணிந்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்தை அரசு அனுமதிக்கலாமா?

 பேருந்து சேவை
பேருந்து சேவை

Vikatan Poll: கொரோனா தொற்று தணிந்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்தை அரசு அனுமதிக்கலாமா?

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், தொற்று அதிகமுள்ள குறிப்பிட்ட 11 மாவட்டங்கள் தவிரப் பிற இடங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அத்தியாவசியங்களில் ஒன்றான பொதுப் போக்குவரத்தை அரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே ரயில்கள் குறிப்பிட்ட அளவு இயங்கிவரும் நிலையில், பேருந்துகளும் விரைவில் இயக்கப்படலாம் என்றே தெரிகிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு