Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி உங்கள் கருத்து?! #VikatanPoll

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி உங்கள் கருத்து?! #VikatanPoll

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. அதே சமயம், கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவர் அறிவுரையுடனும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு