Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் செயல்பாடு எப்படியிருக்கிறது?! #VikatanPoll

மோடி
மோடி

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் செயல்பாடு எப்படியிருக்கிறது?! #VikatanPoll

கொரோனா இரண்டாம் பரவல் குறித்து நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர், மாநில அரசுகள் லாக்டௌன் என்பதைக் கடைசிக் கட்ட நடவடிக்கையாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் அதற்கான அவசியம் வராதவாறு மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு