Published:Updated:

Vikatan Poll: நம் நாட்டில் போதுமான அளவு மருத்துவ வசதிகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?!

மருத்துவ சிகிச்சை
மருத்துவ சிகிச்சை

Vikatan Poll: நம் நாட்டில் போதுமான அளவு மருத்துவ வசதிகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?!

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா பெரும் பாதிப்பைச் சந்தித்தது. நிறைய உயிரிழப்புகள், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிந்தவை உள்ளிட்ட பிரச்னைகளை நாம் கண்கூடாகவே பார்த்தோம். தற்போது கொரோனா மூன்றாம் அலை விரைவில் வரவிருக்கிறது என்கின்றன முன்னணி மருத்துவ ஆய்வு நிறுவனங்கள்.

இப்படிப்பட்ட நிலையில், நம் நாட்டில் போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களின் கருத்தைக் கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு