Published:Updated:

150 நாள்களைக் கடந்துவிட்ட லாக்டௌன்... உங்கள் பகுதி எப்படி இருக்கிறது? #VikatanPollResults

லாக்டௌன் தளர்வு
லாக்டௌன் தளர்வு

லாக்டளென் 150 நாள்களைக் கடந்து விட்டது... உங்கள் பகுதி எப்படி இருக்கிறது? #VikatanPollResults

கொரோனா காரணமான லாக்டௌன் 150 நாள்களைக் கடந்திருக்கிறது. ஒவ்வொரு முறை லாக்டௌன் நீட்டிக்கப்படும்போதும் ஒரு சில தளர்வுகள் ஆங்காங்கே அறிவிக்கப்படுகின்றன. இருந்தும், முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோம் என்றே தெரியாத நிலைதான் இருக்கிறது.

தற்போது உங்கள் பகுதியில் லாக்டௌன் என்பது எப்படி இருக்கிறது என்ற கேள்வியை விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு