Published:Updated:
மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளைத் திறப்பது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளைத் திறப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
கொரோனா தொற்றால் சென்னையிலுள்ள கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அனுமதித்து வரும் நிலையில், கடற்கரைகளையும் மக்களின் பொழுதுபோக்கிற்காக மீண்டும் திறக்கலாமா?
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.