Published:Updated:

அரசுப் பேருந்துகளில் பயணம் எப்படி இருக்கிறது? மக்கள் பதில்! #VikatanPollResults

 பேருந்து சேவை
பேருந்து சேவை ( தி.விஜய் )

அரசுப் பேருந்துகளில் பயணம் எப்படி இருக்கிறது? மக்கள் பதில்! #VikatanPollResults

தற்போது நிலவும் கொரோனா லாக்டௌனில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் முக்கியமானது, பொதுப் போக்குவரத்துக்கான அனுமதி. கடந்த 3 நாள்களாக அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. பயணிப்பவர்களுக்கு கட்டாய மாஸ்க், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவை சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது.

பேருந்துகளின் செயல்பாடு பற்றி மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Bus Travel | Vikatan Poll
Bus Travel | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Bus Travel | Vikatan Poll
Bus Travel | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Bus Travel | Vikatan Poll
Bus Travel | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Bus Travel | Vikatan Poll
Bus Travel | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு