Published:Updated:

பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? #VikatanPollResults

கொரோனா பாதுகாப்பு
கொரோனா பாதுகாப்பு

பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? #VikatanPollResults

கொரோனாவோடு வாழப் பழகியே பல மாதங்கள் ஆகிவிட்டன. ஒருபக்கம் கொரோனா தோற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மக்கள் என்னவோ 'அதுவும் இருக்கட்டும் ஓரமா' எனத் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதாகத்தான் தெரிகிறது. இதனாலேயே மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.

தற்போது உங்கள் ஊரில் பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் 

Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Coronavirus | Vikatan Poll
Coronavirus | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு