தமிழகத்தில் தற்போது சென்னை தாண்டி மதுரை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மறைந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடங்கி, அ.தி.மு.க அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.