Published:Updated:

கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?! #VikatanPollResults

கொரோனா கோவிட்-19 தடுப்பூசி
கொரோனா கோவிட்-19 தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?! #VikatanPollResults

கொரோனாவுக்கான தடுப்பூசி குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. பல்வேறு ஆராய்ச்சிகள் பல்வேறு நிலையிலிருந்தாலும் வெகு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி வந்துவிடும் என்றே ஒவ்வொரு நாடும் அதை ஆராயும் நிறுவனங்களும் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி குறித்து பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. பலர் இதன் பக்க விளைவுகள் குறித்து அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll
கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll
கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll
கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll
கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll
கோவிட்-19 தடுப்பூசி | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு