Published:Updated:

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதே?! #VikatanPoll

Commuters with face mask | முகக்கவசம்
Commuters with face mask | முகக்கவசம் ( AP Photo/Bikas Das )

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதே?! #VikatanPoll

கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக முகக்கவசம் கட்டாயமென்றும், அணியாதவர்களுக்கு ரூ.200 வரை அபராதமான விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரு சில மாவட்ட நிர்வாகங்கள் வசூலிக்கப்படும் அபராதத் தொகைக்கு இலக்குகள் நிர்ணயித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு