Published:Updated:

டெல்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம்... இங்கும் அதைச் செய்யலாமா? #VikatanPollResults

Commuters with face mask | முகக்கவசம்
Commuters with face mask | முகக்கவசம் ( AP Photo/Bikas Das )

டெல்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்... நம் மாநிலத்திலும் இது போன்ற சட்டம் கொண்டுவருவது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

டெல்லியில் கடந்த 3 வாரங்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க கெஜ்ரிவால் அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், "பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்போருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியைப் போலவே இங்கு நம் மாநிலத்திலும் இப்படி அறிவிக்கலாமா? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு