Published:Updated:
"பொருளாதாரம் முக்கியம்!"- கர்நாடக ஊரடங்கு நீக்கம்... தமிழகத்திலும் செய்யலாமா? #VikatanPollResults

"பொருளாதாரம் முக்கியம் என்பதால் கர்நாடகத்தில் ஊரடங்கு நீக்கப்படுகிறது" என்று அம்மாநில அரசு அறிவித்ததைப் போல் தமிழகத்திலும் அறிவிக்கலாமா? #VikatanPoll
"கொரோனா தொற்றைத் தடுக்க லாக்டௌன் தீர்வல்ல. மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்குத் திரும்ப வேண்டும். ஏனென்றால் இங்கே பொருளாதாரமும் அதிமுக்கியமானது" என்று தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ஞாயிறு மற்றும் இரவு ஊரடங்குகள் தவிர்த்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
இதேபோல தமிழகத்திலும் செய்யலாமா? இது சரியான அணுகுமுறையா? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.