Published:Updated:

கேரளாவில் லாக்டௌன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்

இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டௌன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வரும் நிலையில், தலைநகரான திருவனந்தபுரத்திற்கு 7 நாள்களுக்கு 'ட்ரிபிள் லாக்டௌன்' அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று ‘Kerala Epidemic Disease Corona Virus Disease (COVID-19) Additional Regulations, 2020’ என்பதன் கீழ், கொரோனா பெருந்தொற்றுக்கான லாக்டௌன் விதிமுறைகள் அடுத்த ஒரு வருடத்திற்கு, அதாவது ஜூலை 2021 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Triple Lockdown: முடங்கிய திருவனந்தபுரம்! - போலீஸுக்கு போன் செய்யும் மக்கள்
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Kerala Lockdown | Vikatan Poll
Kerala Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Kerala Lockdown | Vikatan Poll
Kerala Lockdown | Vikatan Poll
Kerala Lockdown | Vikatan Poll
Kerala Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Kerala Lockdown | Vikatan Poll
Kerala Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு