Published:Updated:

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

மதுரை
மதுரை

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வந்ததால் அங்கே தற்போது 12 நாள்கள் (ஜூன் 30 வரை) முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் மதுரையிலும் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதை அடுத்து அங்கும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Madurai Lockdown | Vikatan Poll
Madurai Lockdown | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Madurai Lockdown | Vikatan Poll
Madurai Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Madurai Lockdown | Vikatan Poll
Madurai Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Madurai Lockdown | Vikatan Poll
Madurai Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு