Published:Updated:
மெரினா கடற்கரையைத் திறப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

மெரினா கடற்கரையைத் திறப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
மெரினா கடற்கரையை பொது மக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன் எனத் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், இதில் இன்னமும் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு உத்தரவுப் பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. கொரோனா லாக்டௌன் தாண்டி, மெரினாவில் செயல்படும் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...