Published:Updated:

கொரோனா யுத்தம்: பிரதமர் மோடி முதலிடம்!- `மார்னிங் கன்சல்ட்' கருத்துக்கணிப்பு... மக்கள் கருத்து என்ன?

மோடி
மோடி

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி உலக தலைவர்களிடையே அதிகம் புகழ்பெற்று விளங்குவதாக `மார்னிங் கன்சல்ட்' என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் தெரிவித்திருப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPoll

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இவ்வேளையில் மே 3 வரை நாடு முழுவதுக்குமான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தலைவர்களில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளதாக பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், அந்த ஆய்வின்படி, ஏப்ரல் 14 நிலவரப்படி, மோடி உலகத் தலைவர்களிடையே அதிக புகழ் பெற்று விளங்குவதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தக் கருத்துக்கணிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் சமூக வலைதளங்களில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைத்த முடிவுகள் இதோ ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Poll
Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Helo Poll
Helo Poll

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களை வைத்து நமக்குக் கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
இது குறித்து வாசகர்கள் பகிர்ந்த கமெண்ட்களை கீழே பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு