Published:Updated:

பேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து... அன்லாக் 4.0 பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பேருந்துப் பயணம்
பேருந்துப் பயணம்

பேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து... அன்லாக் 4.0 பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழகத்தில் மீண்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு விதிமுறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து, கோயில்கள் திறப்பு என அதன் ஹைலைட்ஸ்களை இங்கே படிக்கலாம்.

`பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
இந்தத் தளர்வுகள் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Unlock 4.0 | Vikatan Poll
Unlock 4.0 | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Unlock 4.0 | Vikatan Poll
Unlock 4.0 | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Unlock 4.0 | Vikatan Poll
Unlock 4.0 | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு