Election bannerElection banner
Published:Updated:

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் இந்தியா தவிக்கிறதே?! #VikatanPollResults

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் இந்தியா தவிக்கிறதே?! #VikatanPollResults

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவரும் அவலநிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. புகழ்பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்தியாவின் இருக்கும் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ஆக்ஸிஜன் | Vikatan Poll
ஆக்ஸிஜன் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ஆக்ஸிஜன் | Vikatan Poll
ஆக்ஸிஜன் | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு