Published:Updated:

இந்தக் காலகட்டத்தில் டாஸ்மாக் செல்பவர்களால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்? #VikatanPollResults

டாஸ்மாக்
டாஸ்மாக்

இந்தக் காலகட்டத்தில் டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்துபவர்களால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்? #VikatanPollResults

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஒருபுறம் பெரும் எதிர்ப்பு இருந்தாலும், நேற்று காலை முதலே மக்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்று மது வாங்கி செல்லும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில், இந்தக் காலகட்டத்தில் டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்துபவர்களால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்?

விகடன் தளம், ட்விட்டர் மற்றும் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Poll
Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Helo Poll
Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு