Published:Updated:

உங்களுக்கு நெருக்கமானவரோ, அருகில் இருப்பவரோ மது வாங்க டாஸ்மாக் சென்றால் என்ன செய்வீர்கள்? #VikatanPollResults

alcohol
alcohol

இந்த சமயம் உங்களுக்கு நெருக்கமானவரோ, அருகில் இருப்பவரோ மது வாங்க டாஸ்மாக் சென்றால் என்ன செய்வீர்கள்? #VikatanPollResults

ஊரடங்குக்குத் தளர்வுக்குப் பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று (மே 7) முதல் திறக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர எல்லைக்குள் இருக்கும் கடைகளைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகளைத் திறந்தது பொறுப்பற்ற செயல் என்று பொதுமக்களே கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மே 7 முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
இந்நிலையில், "உங்களுக்கு நெருக்கமானவரோ, அருகில் இருப்பவரோ மது வாங்க டாஸ்மாக் சென்றால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்வியை விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Poll
Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Helo Poll
Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு