Published:Updated:

கொரோனா பாதிப்பு... பொதுப் போக்குவரத்துப் பயணம் எப்படி இருக்கிறது? #VikatanPoll

பொதுப் போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து ( நந்தகுமார் )

கொரோனா பாதிப்பு... பொதுப் போக்குவரத்துப் பயணம் எப்படி இருக்கிறது? #VikatanPoll

கொரோனா இரண்டாம் அலை மீண்டும் பரவி வருவதையடுத்து தமிழகத்தில் புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுப் போக்குவரத்தான பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணம் செய்யவேண்டும் எனவும் முகக்கவசம் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுப் போக்குவரத்தில் பயணம் எப்படியிருக்கிறது? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு