Published:Updated:
ரேஷன் கடைகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

உங்கள் பகுதியில் ரேஷன் கடைகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என மக்களிடன் கேட்டிருந்தோம். அதற்கு அவர்களின் கருத்து இதோ... #VikatanPollResults
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று ரேஷன் கடைகள். கொரோனா காரணமாக நிறைய கட்டுப்பாடுகளுடன் அவை செயல்பட்டு வருகின்றன. ஒரு நாளுக்கு இத்தனை பேருக்கு மட்டுமே பொருள்கள், கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி என பல்வேறு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தற்போது, உங்கள் பகுதியில் ரேஷன் கடைகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த பதில்கள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.