Published:Updated:
அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

உங்கள் பகுதியில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
லாக்டௌனில் ஏகப்பட்ட தளர்வுகள் வந்திருந்தாலும் கொரோனா பரவல் என்பது இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழலில், நம் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகிறது. இதற்கு அரசு முன்னெடுக்கும் தூய்மைப் பணிகள் அவசியமானது.
உங்கள் ஊரில் தூய்மைப் பணிகள் எப்படி இருக்கிறது? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மக்கள் அளித்த பதில்கள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்


அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.