Published:Updated:

நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

கல்லூரி
கல்லூரி ( Pixabay )

நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

தமிழகத்தில் வரும் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளில் 9 - 12 வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நவம்பர் 10 முதல் திரையரங்குகள் தக்க பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி திறப்பு பற்றி மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

School, College Reopening | Vikatan Poll
School, College Reopening | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

School, College Reopening | Vikatan Poll
School, College Reopening | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு