Published:Updated:

Vikatan Poll: கடந்த 2 நாள்களில் தமிழகத்தில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறதே?!

டாஸ்மாக்
டாஸ்மாக்

Vikatan Poll: கடந்த 2 நாள்களில் தமிழகத்தில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறதே?!

தமிழகத்தில் இன்று முதல் 14 நாள்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றும் அதற்கு முன்தினமும் முழு நாளும் அனைத்து கடைகளும் செயல்பட்டன. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் இயங்கின. இனி அடுத்த 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் கடந்த சனியும் ஞாயிறும் மது வாங்க மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த இரண்டு நாளில் மட்டும் மது விற்பனை ரூ.800 கோடியைத் தாண்டியுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு