Published:Updated:

நான்காவது முறையாக தொடரும் ஊரடங்கு - மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

Lockdown 4.0: நான்காவது முறையாக தொடரும் ஊரடங்கு... மக்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

மே 12, இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதுக்குமான ஊரடங்கு முன்னர் குறிப்பிட்ட மே 17-க்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், இந்த லாக்டௌன் 4.0 புதிய வடிவில் இருக்கும் என்றும் இது குறித்த விவரங்கள் மே 18-க்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Twitter Poll
Lockdown Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Helo Poll
Lockdown Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு