Published:Updated:

Unlock 1.0: தளர்த்தப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கு பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ஊரடங்கு
ஊரடங்கு

Unlock 1.0: தளர்த்தப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கு சரியான முடிவா? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

நான்கு கட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் முடிந்த நிலையில், நேற்று அடுத்து என்ன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 'Lockdown' என இதுவரை குறிப்பிடப்பட்ட வந்த ஊரடங்கு தற்போது பாசிட்டிவ்வாக 'Unlock' என்றும் அதில் இந்த முதல் கட்டம் 'Unlock 1.0' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிலும் குறிப்பாக சென்னையிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இந்தத் தளர்த்தப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கு பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இந்தத் தளர்த்தப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கு சரியான முடிவா? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Unlock | Vikatan Poll
Unlock | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Unlock | Vikatan Poll
Unlock | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Unlock | Vikatan Poll
Unlock | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Unlock | Vikatan Poll
Unlock | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு