Published:Updated:
கொரோனா: மருத்துவர்கள் முடிவுகளை மாற்றி வெளியிடுவதாக குற்றச்சாட்டு... மக்கள் கருத்து? #VikatanPollResults

கொரோனா பரிசோதனையில் மருத்துவர்கள் முடிவுகளை மாற்றி வெளியிடுவதாக வரும் குற்றச்சாட்டு குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக் குறித்த சரியான தரவுகள் வெளியிடப்படாமல் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாசிட்டிவ் என்று வந்தவர்களுக்கு நெகட்டிவ் என ரிப்போர்ட் அளிப்பதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். அதுபோக, கொரோனா வார்டில் பணியாற்றுபவர்கள் பரிசோதனை செய்துகொண்டாலே சரியான முடிவுகளை அவர்களிடம் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இப்படியான குற்றச்சாட்டுகள் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
உங்கள் கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.