Published:Updated:

ஊரடங்கால் ஏற்படும் பிரச்னையாக மக்கள் கருதுவது என்ன? #VikatanPollResults

லாக்டௌன்
லாக்டௌன்

Lockdown 4.0: நான்காம் கட்டமாக ஊரடங்கு நாடு முழுவதும் நிகழவிருக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னையாக மக்கள் கருதுவது என்ன? #VikatanPollResults

டிசம்பர் 2019-ல் முதலில் என்ட்ரி கொடுத்த கொரோனா, இன்று பெரும்பாலான உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் பல்வேறு ஊரடங்கு உத்தரவுகளைத் தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக முடங்கிப் போயிருக்கும் சில தொழில்களால் நாட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தத் தொடர் ஊரடங்கால் ஏற்படும் பிரச்னையாக மக்கள் கருதுவது என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Twitter Poll
Lockdown Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Helo Poll
Lockdown Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு