Published:Updated:

Vikatan Poll: நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா?!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

Vikatan Poll: நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா?!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்த்துப் போராடத் தடுப்பூசி ஒன்றே தீர்வு எனப் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. CoWin ஆப் மூலமாகத் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு