Published:Updated:

Vikatan Poll: தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இ-பதிவு முறை குறித்து உங்கள் கருத்து?!

Vikatan Poll: தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இ-பதிவு முறை குறித்து உங்கள் கருத்து?!

நேற்றைய நிலவரப்படி, புதிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிப்பதற்கும் சென்னை மாநகரத்துக்குள் பயணம் செய்வதற்கும் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முந்தைய இ-பாஸ் முறை போல இல்லாமல், இதில் பதிவு மட்டும் செய்துவிட்டு அனுமதிக்குக் காத்திராமல் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த இ-பதிவு முறை குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யவும்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு