Published:Updated:

நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?! #VikatanPollResults

ஊரடங்கு
ஊரடங்கு

நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?! #VikatanPollResults

"நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்!" என்பதுபோல இன்னமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில்தான் இருக்கிறது. இப்போது அதை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குப் பிரத்யேகமாக சில கட்டுப்பாடு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll
இது குறித்த மக்களின் பிற கருத்துகளை கீழே கமென்ட்டில் படிக்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு