Published:Updated:

மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ஊரடங்கு
ஊரடங்கு

வரும் 19 -ம் தேதியிலிருந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... மக்கள் கருத்து என்ன?

கொரோனா பரவல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 19-ம் தேதி தொடங்கும் இந்த ஊரடங்கு அடுத்த 12 நாள்களுக்கு, அதாவது ஜூன் 30 வரை நீடிக்கும். சில நாள்களுக்கு முன்பு சென்னைக்கு மட்டும் ஊரடங்கு என்று வெளியான தகவல் தவறானது என்றும் வதந்தி என்றும் அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய ஊரடங்குக் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Chennai Lockdown | Vikatan Poll
Chennai Lockdown | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Chennai Lockdown | Vikatan Poll
Chennai Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Chennai Lockdown | Vikatan Poll
Chennai Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Chennai Lockdown | Vikatan Poll
Chennai Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு