Published:Updated:

மே 7 முதல் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

டாஸ்மாக் கடைகள்
டாஸ்மாக் கடைகள்

மே 7 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

லாக்டௌன் 3.0-வில் ஆங்காங்கே நிறையத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட நம் இயல்பு வாழ்க்கையை நோக்கி இந்த மூன்றாவது லாக்டௌன் நகர்வதாகத் தெரிகிறது. இதன் உச்சமாக, லாக்டௌனால் இதுவரை திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் வரும் மே 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் அவசியமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட மாட்டாது எனத் தற்போது அரசு அறிவித்துள்ளது. இருந்தும் இதுவரை கொரோனா பரவாத மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளால் கொரோனா பரவுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Tasmac Twitter Poll
Tasmac Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Helo Tasmac Poll
Helo Tasmac Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Tasmac Poll
Tasmac Poll
Tasmac Poll
Tasmac Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Tasmac Poll
Tasmac Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்ட்டில் பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு