Published:Updated:

உங்கள் பகுதியில் மக்கள் இப்போதும் முகக்கவசம், கையுறை அணிந்திருக்கிறார்களா? #VikatanPollResults

கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து நிற்கும் மக்கள்
கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து நிற்கும் மக்கள்

உங்கள் பகுதியில் மக்கள் இப்போதும் முகக்கவசம், கையுறை அணிந்திருக்கிறார்களா? #VikatanPollResults

தமிழகம், அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. சிவப்பு மண்டலத்தில் இருப்பவர்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதிலும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிவதன் அவசியம் குறித்து அரசாங்கமும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து பலமுறை பேசிவிட்டார்கள். இப்படிப் பாதுகாப்புடன் வாழ்வதுதான் 'நியூ நார்மல்' என்ற நிலையை எட்டிவிட்டோம்.

இந்த நிலையில், உங்கள் பகுதியில் மக்கள் இப்போதும் முகக்கவசம், கையுறை அணிந்திருக்கிறார்களா என்ற கேள்வியை விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Mask | Vikatan Poll
Mask | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு