Published:Updated:

Unlock 1.0: பொதுப் போக்குவரத்து பயணம் எப்படி இருக்கிறது? #VikatanPollResults

பொதுப் போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து ( நந்தகுமார் )

Unlock 1.0: தற்போது இந்தப் பொதுப் போக்குவரத்து பயணம் எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு நான்கு கட்டங்களுக்குப் பிறகு, தற்போது ஐந்தாவது கட்டத்தில் பல்வேறு தளர்வுகளைப் பெற்று வருகிறது. முக்கியமாகச் சிவப்பு மண்டலம் தவிர்த்து பேருந்துப் போக்குவரத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையான தனி மனித இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தப் பொதுப் போக்குவரத்து பயணம் எப்படி இருக்கிறது? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

Vikatan Poll
Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு