Published:Updated:

லாக்டௌனில் பிரபலங்களுக்குச் சலுகை; இந்தக் குற்றச்சாட்டு குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு ( Representational Image )

பிரபலங்களுக்கு பொது முடக்கத்தில் நிறையச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உள்ளது. இதனால் அவசரத் தேவைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்புபவர்கள் முறையாக அதற்கான காரணத்தைப் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும். ஆனால், இப்படியான விதிமுறைகளிலிருந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் சலுகைகள் தருவதாகவும் குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில்கூட நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Celebrity | Vikatan Poll
Celebrity | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Celebrity | Vikatan Poll
Celebrity | Vikatan Poll
உங்கள் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு