Published:Updated:

உலக யோகா தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா திருவிழா! | புகைப்படத் தொகுப்பு

உலக யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism