அலசல்
Published:Updated:

யானைகள் இறப்பு

யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
யானைகள்

இன்ஃபோகிராபிக்ஸ்

கடந்த வாரம், கோவை நவக்கரை அருகே மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, கருவிலிருந்த சிசு உட்பட நான்கு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. ரயில் மட்டுமல்ல, மின்வேலி, வேட்டையாடுதல், விஷம் வைத்தல் என ஒவ்வோர் ஆண்டும் இயற்கைக்கு முரணான வகையில் ஏராளமான யானைகள் உயிரிழந்துவருகின்றன. அது குறித்து, ஆர்.டி.ஐ மூலம் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களை இங்கே காணலாம்..!

யானைகள் இறப்பு
யானைகள் இறப்பு