அரசியல்
அலசல்
Published:Updated:

மீண்டும் கலவர பூமியாகும் ஜம்மு காஷ்மீர்!

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

Source: SATP

2019 ஆகஸ்ட்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அங்கே கடந்த சில மாதங்களாக, பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. பயங்கரவாத ஊடுருவல் அதிகரித்திருப்பதே சமீபத்திய மரணங்களுக்குக் காரணம் என்று ராணுவத்தரப்பு கூறுகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியின் கலவர நிலவரம் பற்றிய புள்ளிவிவரங்கள் இங்கே..!

மீண்டும் கலவர பூமியாகும் ஜம்மு காஷ்மீர்!