Published:Updated:

ஐரோப்பிய ஆணையம்... 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவர்!

ராஜு.கே

ஒரு வேட்பாளராகக்கூட யாரும் நினைத்துப் பார்த்திராத பெண்மணி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உர்சுலா ஒன் டெர் லேயன்
உர்சுலா ஒன் டெர் லேயன்