Published:Updated:

முதல்முறையாக மாஸ்க் அணிந்த டொனால்டு ட்ரம்ப்! #PhotoOfTheDay

Donald Trump wears a face mask
Donald Trump wears a face mask ( AP Photo/Patrick Semansky )

கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து பொதுவெளிகளில் மாஸ்க் எதுவும் அணியாமலே இருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்முறையாக மாஸ்க் அணிந்துகொண்டு பணிகளை மேற்கொண்ட இந்தப் புகைப்படம் செம வைரல்!

President Donald Trump wears a face mask as he walks down a hallway during a visit to Walter Reed National Military Medical Center in Bethesda, Md., Saturday, July 11, 2020.
President Donald Trump wears a face mask as he walks down a hallway during a visit to Walter Reed National Military Medical Center in Bethesda, Md., Saturday, July 11, 2020.
AP Photo/Patrick Semansky
அடுத்த கட்டுரைக்கு