Published:Updated:

US Election 2020: யார் வெற்றிபெறுவார்? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

அமெரிக்க அதிபர் தேர்தல் | ட்ரம்ப் - பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் | ட்ரம்ப் - பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என மக்கள் நினைக்கிறார்கள்? #VikatanPollResults

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உடனடி லைவ் அப்டேட்டுகளுக்கு...

US election 2020: `மிகப்பெரிய கௌரவம்!’ தேர்தல் வெற்றிக்குப் பின் ஜோ பைடன் #LiveUpdates
யார் வெற்றிபெறுவார் என மக்கள் நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

US Election 2020 | Vikatan Poll
US Election 2020 | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

US Election 2020 | Vikatan Poll
US Election 2020 | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

US Election 2020 | Vikatan Poll
US Election 2020 | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு