Published:Updated:

`அரசியலில் ஈடுபட ஆர்வமா?' - 1973-ல் வெளியான ஜெயலலிதாவின் பேட்டி #AppExclusive

J Jayalalithaa
News
J Jayalalithaa ( J Jayalalitha )
Vikatan

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 80-களில் தமிழக அரசியலுக்குள் பிரவேசம் செய்தார். 1973-ல் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும்போது, `அரசியலில் ஈடுபட ஆர்வமா?' என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில் மட்டுமல்லாது... முழுப்பேட்டியுமே இப்போது வாசிக்கும்போது சுவாரசியம் தான்!

ஜெயலலிதா சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்:

படத்திற்கு ஒப்பந்தம் ஆவதற்கு முன், நீங்கள் மிகவும் முக்கியமாய் என்ன கவனிப்பீர்கள்?

கதையையும், அதில் வரப்போகும் என் பாத்திரத்தையும் கவனிப்பேன் பிறகு, இயக்குநர் யார் என்பதையும் கவனிப்பேன்.

உங்களுக்கு முன்போல் இப்போதெல்லாம் அதிகப் படங்கள் இல்லை என்று சொல்கிறார்களே? அப்படிப் படங்கள் இல்லாததற்கு என்ன காரணம்?

படங்கள் இல்லை என்று யார் சொன்னது? எப்போதும் போல், நாள்தோறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அளவிற்கு, ஓய்வு நேரமே இல்லாத அளவிற்குப் படங்கள் இருக்கின்றன.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP