தமிழகத்தை உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலமானார்.
திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியான அலமேலு நடராஜன் , மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism