Published:Updated:

ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பு அளித்த நீதிபதி!

ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பு அளித்த நீதிபதி!
ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பு அளித்த நீதிபதி!
ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பு அளித்த நீதிபதி!

புதுடெல்லி: பணி ஓய்வு பெறுவதையொட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர்ஒரே நாளில்  95 வழக்குகளில் தீர்ப்பு அளித்து சாதனை படைத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சுதந்தர் குமார், வருகிற 30 ஆம் தேதி ஓய்வு  பெறுகிறார்.இருப்பினும், வருகிற 17 ஆம் தேதியில் இருந்து 15 நாட்கள்,உச்ச  நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை விடப்படுகிறது.

##~~##
எனவே, நீதிபதி சுதந்தர் குமாருக்கு இன்றுதான் கடைசி பணி நாளாகும்.இதனை  கருத்தில்கொண்டு அவர், நேற்று முன்தினம் ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பு  அளித்தார்.நீதித்துறை வரலாற்றில், இது சாதனையாக கருதப்படுகிறது.
 
சிவில், கிரிமினல் உள்பட பல்வேறு வகையான வழக்குகளில் அவர் தீர்ப்பு அளித்தார்.